திருமண்டங்குடியிலுள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடன் வழங்க கோரி 150-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். கும்பகோணம் அருகே, திருமண்டங்குடியிலுள்ள திருஆரூரான் சர்க்கரை…
View More கரும்பு நிலுவைத் தொகை கோரி 150-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!