திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில், திடீரென சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதமானது. சுற்று சுவர் வெளிப்புறமாக விழுந்ததால் பணியில் இருந்த தொழிலாளர்களுக்கு காயம் ஏற்படவில்லை. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திருநெல்வேலி…
View More தொடர் மழையால் இடிந்து விழுந்த போக்குவரத்து பணிமனை சுற்றுச்சுவர்!