ராணிப்பேட்டையில் டாஸ்மாக் கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு பல லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் திருடப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் அருகே நந்தியாலம் பகுதியில் அரசு மதுபான கடை அமைந்துள்ளது. இந்த கடையின் பின்பக்க…
View More டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மதுபானங்களை திருடிய மர்ம கும்பல்!