சென்னையில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் கட்டியுள்ள பத்மாவதி தாயார் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருமலை-திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சொந்தமாக,…
View More சென்னையில் பத்மாவதி தாயாருக்கு ரூ10 கோடியில் பிரமாண்ட கோயில்: கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு…