அடித்தது ஜாக்பாட்.. பரிசுத்தொகை ரூ.40 கோடி, திக்குமுக்காடிய இளைஞர்
அந்த தகவலைக் கேட்டதும் கிள்ளிப் பார்த்துக்கொண்டார், ரஞ்சித் சோமராஜன். 13 வருடமாக வாடகை கார் ஓட்டுபவருக்கு சுமார் 40 கோடி கிடைத்தால், கிள்ளிப்பார்க்க மாட்டாரா என்ன? அவருக்கான அதிர்ஷ்டம் லாட்டரியால் வந்தது. கேரளாவை சேர்ந்தவர்...