அரைசதம் விளாசினார் சூரியகுமார்: இலங்கை அணிக்கு 165 ரன்கள் இலக்கு
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 164 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3...