சிறப்பு தடுப்பூசி முகாமிற்கு பொதுமக்களிடம் வரவேற்பு : ராதாகிருஷ்ணன்

சிறப்பு தடுப்பூசி முகாமிற்கு பொதுமக்களிடம் சிறப்பான வரவேற்பு கிடைத்திருப்பதாக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், தடுப்பூசி…

View More சிறப்பு தடுப்பூசி முகாமிற்கு பொதுமக்களிடம் வரவேற்பு : ராதாகிருஷ்ணன்