மக்களின் நலன்களுக்காகப் பாடுபடுவோம் நடிகைகள் குஷ்பு கௌதமி ட்விட்
தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, ராஜபாளையம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்படாததால் நடிகை குஷ்புவும் கௌதமியும் வேட்பாளராக நிறுத்தப்பட முடியாத நிலையில் அவர்கள் இருவரும் தொடர்ந்து மக்களின் நலன்களுக்காகப் பாடுபடுவோம் என...