ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் பிணத்தை எடுத்துச் செல்லும் கிராம மக்கள் – தரை பாலம் அமைத்து கோரிக்கை

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கெளாப்பாறை காலனி பகுதியில் சுமார் 500 குடும்பங்களில் உள்ளன. இன்று வரை இறந்தவர்களின் உடலை இடுப்பளவு தண்ணீர் உள்ள ஆற்றைக் கடந்துதான் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை…

View More ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் பிணத்தை எடுத்துச் செல்லும் கிராம மக்கள் – தரை பாலம் அமைத்து கோரிக்கை