கே.பி.அன்பழகன் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் ரூ.2.65 கோடி கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.…
View More கே.பி.அன்பழகன் தொடர்புடைய இடங்களில் ரூ.2.65 கோடி பறிமுதல்