கோவையில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்ற அம்மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழக – கேரளா எல்லையான கோவை மாவட்டம் வேலந்தாவலம் சோதனைச் சாவடியில்…
View More கஞ்சா கடத்தல் வழக்கு: கேரளாவைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கைது!