நடிகை மீரா மிதுன் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்
நடிகை மீரா மிதுன் மீதான மற்றொரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழில், 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் நடிகை மீரா மிதுன். இவர், பட்டியலின மக்கள்...