யானை தாக்கியதில் தந்தை- மகள் படுகாயம்

கீரிப்பாறை அருகே யானை தாக்கியதில்  தந்தையும் மகளும் படுகாயமடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டம் கீறிப்பாறை அருகே உள்ள வாழையத்து வயல் சுடலைமாடசுவாமி கோயில் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், மாறாமலை காரி மணி எஸ்டேட் அருகே டீக்கடை…

View More யானை தாக்கியதில் தந்தை- மகள் படுகாயம்