இமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன. இதனால் அந்த மாநிலத்தில் கடும் பாதிப்பு…
View More இமாச்சலப் பிரதேச நிலச்சரிவு: இதுவரை 15 உடல்கள் மீட்பு