தடுப்பூசி போடாத கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பறையில் அனுமதி இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கல்வி நிலையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ரிப்பன்…
View More தடுப்பூசி போடாத கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பறையில் அனுமதி இல்லை: மா.சுப்பிரமணியன்