பேனா நினைவுச் சின்னம் – கட்டுமானத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கு ஒத்திவைப்பு

பேனா நினைவுச் சின்னக் கட்டுமானத்திற்கு தடை விதிக்க கோரி  தொடர்ந்த வழக்கு வரும் மார்ச் 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் அவரது நினைவிடம் அருகே கடலுக்கு உள்ளே பேனா…

View More பேனா நினைவுச் சின்னம் – கட்டுமானத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கு ஒத்திவைப்பு