களக்காடு அருகே விளைநிலங்களுக்குள் கரடி புகுந்து, வாழைகளை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். நெல்லை மாவட்டம், களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. வனவிலங்குகள் அடிக்கடி கிராமங்களில்…
View More களக்காடு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்த கரடி – வாழையை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை!