கன்னியாகுமரியில் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாட்டம்: சிறப்புத் தொழுகையில் 3,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. சிறப்பு தொழுகையில் 3000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பக்ரீத். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. இறைவனின்...