சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

சென்னையில் சமையல் எண்ணெய் பாக்கெட்டை ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு லாரியை போலீசார் அப்புறப்படுத்தினர். சென்னை வண்ணாரப்பேட்டை பழைய சிறைச்சாலை சாலையில் சங்கர் என்பவருக்கு…

View More சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!