ஐபிஎல்: கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசு எவ்வளவு?
ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லும் அணிக்கு எத்தனை கோடி கிடைக்கும் என்பது தெரியவந்துள்ளது. ஐபிஎல் தொடரில், லீக் போட்டிகள் முடிந்து ‘பிளே-ஆப்’ சுற்றுகள் நடந்தன. இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில், முன்னாள் சாம்பியனான...