பிரான்ஸை சேர்ந்த ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 250 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் வாங்குகிறது. இதற்காக நடந்த நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் கலந்து கொண்டனர். மேலும்…
View More ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 250 விமானங்களை வாங்குகிறது ஏர் இந்தியா