பண்ருட்டியில் தமிழக வாழ்வுரிமை கட்சி போட்டி!

திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு கடலூர் மாவட்டத்தில் உள்ள…

View More பண்ருட்டியில் தமிழக வாழ்வுரிமை கட்சி போட்டி!