“பொன்னியின் செல்வன்” வரலாற்று கதையை இணையத் தொடராக தயாரிக்கும் பணிகளை, இன்று தொடங்கியுள்ளதாக செளந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 1950-ல் கல்கி வார இதழில், பொன்னியின் செல்வன் வரலாற்று கதை, 5 ஆண்டுகளாக தொடராக வெளிவந்தது.…
View More இணையத் தொடராக தயாராகும் ‘பொன்னியின் செல்வன்’