ஸ்ரீவைகுண்டம் கோயில் படித்துறையில் அமலைச் செடிகள் அகற்றம்!

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றின் அணை பகுதியில் ஆக்கிரமித்து இருந்த அமலை செடிகள் அகற்றும் பணியை பேரூராட்சி தலைவர் துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாமிரபருணி ஆற்றின் அணை பகுதியில் அமலைச் செடிகள் அதிக…

View More ஸ்ரீவைகுண்டம் கோயில் படித்துறையில் அமலைச் செடிகள் அகற்றம்!