“பைட் கிளப்” திரைப்படத்தில் இருந்து புதிய பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
அப்பாஸ் ரஹ்மத் இயக்கத்தில், நடிகர்கள் உறியடி புகழ் விஜயகுமார், கார்த்திகேயன் சந்தானம், ஷங்கர் தாஸ், மோனிஷா மோகன் மேனன், அவினாஷ் ரகுதேவன், சரவண வேல் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் பைட் கிளப்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படமாக, விஜயகுமாரின் பைட் கிளப் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது.
கோவிந்த் வசந்தா இசையில் தயாராகியுள்ள படம், வரும் 15ம் தேதி திரையில் வெளியாகிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் இருந்து புதிய பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ளது.