முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம்

இந்தியாவில் விரைவில் ஒன்பிளஸ் 9RT

ஒன்பிளஸ் மொபைல் வரிசையில் அடுத்த மாடலான ஒன்பிளஸ் 9RT சீனாவில் அக்டோபர் 13-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.

ஒன்பிளஸ் 9RT மொபையில் சிறப்பம்சங்கள்

ஸ்டோரேஜ்- 12 ஜிபி ராம்ப், 128 ஜிபி ராம்ப்

முன்பக்க கேமரா; 16 மெகா பிக்சல்

ரியர் கேமரா; 50 மெகா பிக்சல் + 16 மெகா பிக்சல் + 2 மெகா பிக்சல்

பேட்டரி- 4,500 எம்ஏஎச்

ஓஎஸ்- ஆன்ட்ராய்ட் 11

டிஸ்பிளே – 6.55 இன்ஞ், 1080×2400 ரெசலூஷன்

பிராசசர்- ஸ்நாப்டிராகன் 888

65 வாட் சார்ஜிங்

3 வெவ்வேறு நிறங்களில் வெளியாகும்

ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 9RT மொபையில் மாடலுடன் வயர்லெஸ் ஸ்டிரியோடைப் ஒன்பிளஸ் இயர் பட் Z2 அறிமுகம் செய்கிறது. இந்த இயர் பட் சுற்றுப்புற இரைச்சல்களை 40 டெசிபெல் வரை குறைக்கும் திறன் கொண்டது. ஒன்பிளஸ் 9RT மற்றும் ஒன்பிளஸ் இயர் பட் Z2 சீனாவில் 18-ம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கிறது. கூடிய விரைவில் இந்தியாவிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

அதிமுகவில் டிடிவி தினகரன்?

Niruban Chakkaaravarthi

+2 தேர்வு கட்டாயம் நடத்தப்படும்: அமைச்சர்

3 வருடத்தில் போலீஸ் காவலில் 348 பேர் உயிரிழப்பு: மக்களவையில் தகவல்

Gayathri Venkatesan