ஓடிடி தளத்தில் இந்த வாரம் வெளியாகவுள்ள படங்கள்….

ஏப்ரல் இறுதி வாரம்  ஓடிடியில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம். ஓடிடி ரிலீஸ்:  விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்குர் நடித்துள்ள ‘ஃபேமிலி ஸ்டார்’ தெலுங்கு படத்தை நெட்ஃப்ளிக்ஸில் நாளை காணலாம். திரவ் நடித்துள்ள ‘வெப்பம்…

ஏப்ரல் இறுதி வாரம்  ஓடிடியில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

ஓடிடி ரிலீஸ்: 

விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்குர் நடித்துள்ள ஃபேமிலி ஸ்டார் தெலுங்கு படத்தை நெட்ஃப்ளிக்ஸில் நாளை காணலாம். திரவ் நடித்துள்ள ‘வெப்பம் குளிர் மழை’ ஆஹா ஓடிடியில் தற்போது காணக்கிடைக்கிறது.

கோபிசந்தின் ‘பீமா’ டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியிடப்பட்டுள்ளது. அனுபமா பரமேஸ்வரனின் ‘தில்லு ஸ்கோயர்’ தெலுங்கு படத்தை வெள்ளிக்கிழமை நெட்ஃப்ளிக்ஸில் பார்க்க முடியும். வித்யூத் ஜம்வாலின் ‘க்ராக்’ இந்திப் படம் ஹாட்ஸ்டாரில் நாளை வெளியாக உள்ளது.

வெப் தொடர்:

அனுஷ்கா சென் நடித்துள்ள ‘தில் தோஸ்தி டையலமா’ (Dil Dosti Dilemma) இந்தி தொடர் அமேசான் ப்ரைம் ஓடிடியில் தற்போது காணக்கிடைக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.