கே.ஜி.எஃப்-இல் தொடங்கிய “மார்கழியில் மக்களிசை 2023” நிகழ்ச்சி!

மார்கழியில் மக்களிசை 2023 நிகழ்ச்சியை கே.ஜி.எஃப் பகுதியில் தொடங்கிய இயக்குநர் பா. ரஞ்சித், சென்னையில் இந்த நிகழ்ச்சியை மூன்று நாள்கள் நடத்த உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களுள் ஒருவராக இருப்பவர் இயக்குநர் பா.…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.