Skip to content
August 30, 2026
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
sortd
Home » important news » here are the top 10 questions youtube gets asked
முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம்

யூடியூபிடம் கேட்கப்படும் டாப் 10 கேள்விகள் இதுதான்!

யூடியூப் இன்று அத்தியாவசிய தளமாக மாறியுள்ளது. சந்தேகங்கம் என்றால் உடனடியாக யூடியூபிடம் கேள்வி கேட்பவர்கள் ஏராளம், அப்படி இருக்க யூடியூப் குறித்த சந்தேகங்களை யாரிடம் கேட்பது? என்பது போன்ற கவலையைப் போக்கும் விதமாக யூடியூப்…

Author Avatar

Arivazhagan Chinnasamy

July 30, 20229:22 am YoutubeYouTube account

யூடியூப் இன்று அத்தியாவசிய தளமாக மாறியுள்ளது. சந்தேகங்கம் என்றால் உடனடியாக யூடியூபிடம் கேள்வி கேட்பவர்கள் ஏராளம், அப்படி இருக்க யூடியூப் குறித்த சந்தேகங்களை யாரிடம் கேட்பது? என்பது போன்ற கவலையைப் போக்கும் விதமாக யூடியூப் பதிலளித்துள்ளது. அதன்படி, யூடியூபிடம் கேட்கப்படும் கேள்விகளிலிருந்து முக்கியமான 10 கேள்விகளை யூடியூப் வெளியிட்டுள்ளது.

1. YouTube-ஐ உருவாக்குவது எப்படி? (How do I start creating on YouTube?)

2. எனது சேனலை எவ்வாறு வளர்ப்பது? (How do I grow my channel?)

3. எனது சேனலில் நான் எவ்வாறு திருத்தங்களைச் செய்வது? (How do I make edits to my channel?)

4. எனது வீடியோக்களை எவ்வாறு விளம்பரப்படுத்துவது? (How do I promote my videos?)

5. ட்ரெண்டிங் வீடியோக்கள் எப்படி நிகழ்கின்றன? (How do Trending videos happen?)

அண்மைச் செய்தி: ‘ஆன்லைனில் பிறப்பு சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி?’

6. அல்காரிதம் எப்படி வேலை செய்கிறது? (How does the algorithm work?)

7. YouTubeல் பணம் சம்பாதிப்பது எப்படி? (How do I make money on YouTube?)

8. பதிப்புரிமை எதிர்ப்பை எவ்வாறு சரிசெய்வது? (How do I fix a copyright strike?)

9. பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட சேனலை எவ்வாறு சரிசெய்வது? (How do I fix a demonetised channel?)

10. ஹேக் செய்யப்பட்ட கணக்கை எவ்வாறு சரிசெய்வது? (How do I fix a hacked account?)

யூடியூபிடம் கேட்கப்படும் டாப் 10 கேள்விகளுக்கான பதிலை படிக்க: https://www.youtube.com/creators/top-questions/

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

போதைப்பொருள் இல்லாத இந்தியாவிற்கு பிரதமர் மோடி அழைப்பு!

By Web Editor August 30, 2026

ஜல்லிக்கட்டு குறித்து தவெக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு: செப்.3-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!

By Web Editor August 30, 2026

இந்தியா, உஸ்பகிஸ்தான் இடையே நீண்ட கால யுரேனியம் விநியோக ஒப்பந்தம் – பிரதமர் போடி அறிவிப்பு

By Web Editor August 30, 2026

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகுறிப்பேட்டில் அம்பேத்கர், பெரியார் நீக்கம் – மு.வீரபாண்டியன் கண்டனம்!

By Web Editor August 30, 2026
#ट्रेंडिंग हैशटैग:YoutubeYouTube account

Post navigation

Previous Previous post: வீடியோ கான்பரன்சிங் மூலம் திருமணம் – நீதிமன்றம் அனுமதி
Next Next post: என்.எல்.சி. நிறுவன வேலைவாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிப்பு – வைகோ கண்டனம்
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By
News7 Tamil

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading