நெல்லை மேலப்பாளையம் சந்தையில் தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை!!

நெல்லை மேலப்பாளையம் கால்நடை சந்தையில் 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகின. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மேலப்பாளையம் கால்நடை சந்தையில் 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகின. மற்ற நாட்களில் 8 ஆயிரம்…

நெல்லை மேலப்பாளையம் கால்நடை சந்தையில் 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகின.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மேலப்பாளையம் கால்நடை சந்தையில் 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகின. மற்ற நாட்களில் 8 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் ஓர் ஆடு, தீபாவளிப் பண்டிகை என்பதால் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.

ஆடுகளின் விலை அதிகரித்து காணப்பட்டாலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றதால் கால்நடை வளர்ப்பு விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.