1969 முதல் 2024 வரை தாதா சாகேப் பால்கே விருது வாங்கியவர்களின் முழு லிஸ்ட்…

இந்திய திரைப்படத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது ஆண்டுதோறும் இந்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு தமிழில் எல்.வி.பிரசாத், சிவாஜி கணேசன், கே.பாலச்சந்தர், ரஜினிகாந்த் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த…

இந்திய திரைப்படத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது ஆண்டுதோறும் இந்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு தமிழில் எல்.வி.பிரசாத், சிவாஜி கணேசன், கே.பாலச்சந்தர், ரஜினிகாந்த் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த முறை பழம் பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் 54-வது தாதா சாகேப் பால்கே விருது பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

தாதாசாகேப் பால்கே விருதுகள் பெற்றவர்கள் பட்டியல்:

ஆண்டுபெற்றவர்திரைப்படத் துறை
2022 மிதுன் சக்ரவர்த்திஇந்தி
2021 வஹீதா ரஹ்மான்இந்தி
2020 ஆஷா பரேக்இந்தி
2019 ரஜினிகாந்த்தமிழ்
2018 அமிதாப் பச்சன்இந்தி
2017 வினோத் கண்ணாஇந்தி
2016 காசினதுனி விஸ்வநாத்தெலுங்கு
2015 மனோஜ் குமார்இந்தி
2014 சசி கபூர்இந்தி
2013 குல்சார்இந்தி
2012 பிரான்இந்தி
2011 சௌமித்ரா சாட்டர்ஜிபெங்காலி
2010 கே.பாலச்சந்தர்தமிழ்
2009 டி. ராமாநாயுடுதெலுங்கு
2008 வி.கே.மூர்த்திஇந்தி
2007 மன்னா டேபெங்காலி, இந்தி
2006 தபன் சின்ஹாபெங்காலி, இந்தி
2005 ஷியாம் பெனகல்இந்தி
2004 அடூர் கோபாலகிருஷ்ணன்மலையாளம்
2003 மிருணாள் சென்பெங்காலி
2002 தேவ் ஆனந்த்இந்தி
2001 யாஷ் சோப்ராஇந்தி
2000 ஆஷா போஸ்லே இந்தி, மராத்தி
1999 ஹிருஷிகேஷ் முகர்ஜிஇந்தி
1998 பிஆர் சோப்ராஇந்தி
1997 கவி பிரதீப்இந்தி
1996 சிவாஜி கணேசன்தமிழ்
1995 ராஜ்குமார்கன்னடம்
1994 திலீப் குமார்இந்தி
1993 மஜ்ரூஹ் சுல்தான்புரிஇந்தி
1992 பூபன் ஹசாரிகாஆசாமிகள்
1991 பால்ஜி பெண்டர்கர்மராத்தி
1990 அக்கினேனி நாகேஸ்வர ராவ்தெலுங்கு
1989 லதா மங்கேஷ்கர் இந்தி, மராத்தி
1988 அசோக் குமார்இந்தி
1987 ராஜ் கபூர்இந்தி
1986 பி. நாகி ரெட்டிதெலுங்கு
1985 வி. சாந்தாராம் இந்தி, மராத்தி
1984 சத்யஜித் ரேபெங்காலி
1983 துர்கா கோட்இந்தி, மராத்தி
1982 எல்வி பிரசாத்இந்தி, தமிழ், தெலுங்கு
1981 நௌஷாத்இந்தி
1980 பைடி ஜெயராஜ்இந்தி, தெலுங்கு
1979 சோராப் மோடிஇந்தி
1978 ராய்சந்த் போரல்பெங்காலி, இந்தி
1977 நிதின் போஸ்பெங்காலி, இந்தி
1976 கானன் தேவிபெங்காலி
1975 திரேந்திர நாத் கங்குலிபெங்காலி
1974 பொம்மிரெட்டி நரசிம்ம ரெட்டிதெலுங்கு
1973 ரூபி மியர்ஸ் (சுலோச்சனா)இந்தி
1972 பங்கஜ் முல்லிக்பெங்காலி & இந்தி
1971 பிருத்விராஜ் கபூர்இந்தி
1970 பிரேந்திரநாத் சிர்கார்பெங்காலி
1969 தேவிகா ராணிஇந்தி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.