மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் மம்முட்டி இவர் தற்போது ’களம்காவல்’ என்னும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் ஜெயிலர் படல் வில்லன் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரைம் திரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தை ஜிதின் கே ஜோஷ் இயக்குகிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், ‘களம்காவல்’ படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
#Kalamkaval Censored with U/A 16+ Certificate
In Cinemas Soon pic.twitter.com/Ebznfb6nQY
— Mammootty (@mammukka) October 22, 2025







