மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பாசில் ஜோசப். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சூக்ஷமதர்ஷினி, பொன்மான் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
இதனைத்தொடர்ந்து பாசில் ஜோசப் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் மரணமாஸ். இப்படத்தை நடிகர் டோவினோ தாமஸின் ரபியல் ஃபிலிம் புரடக்ஷன்ஸ், வோல்ர்டு வைட் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் ஏப்.10 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் புரோமோ பாடல் வெளியாகி உள்ளது.






