புஷ்பா பாடலுக்கு டான்ஸ் ஆடிய நடிகை ஹன்சிகா | வீடியோ வைரல்!

இணையத்தில் செம ட்ரெண்டாகி வரும் புஷ்பா பாடலுக்கு நடிகை ஹன்சிகா டான்ஸ் ஆடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் அடுத்த குஷ்பூ என பெயர் எடுத்து தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக…

இணையத்தில் செம ட்ரெண்டாகி வரும் புஷ்பா பாடலுக்கு நடிகை ஹன்சிகா டான்ஸ் ஆடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் அடுத்த குஷ்பூ என பெயர் எடுத்து தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா .உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்களை வைத்துள்ள ஹன்சிகாவின் நடிப்பில் தற்போது ஏராளமான திரைப்படங்கள் உருவாகி வருகிறது .

இந்நிலையில் இணையத்தில் செம ட்ரெண்டாகி வரும் புஷ்பா பாடலுக்கு நடிகை ஹன்சிகா டான்ஸ் ஆடினார்.பாவாடை தாவணியில்  ஹன்சிகா டான்ஸ் ஆடி உள்ள அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் செம கியூட் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.