28.9 C
Chennai
May 22, 2024
செய்திகள் சினிமா

சந்தானம் நடித்துள்ள ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தின் பாடலை வெளியிட்டார் நடிகர் ஆர்யா…!

இயக்குநர் ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம், ப்ரியலையா நடிப்பில் உருவாகி வரும் இங்கு நான் தான் கிங்கு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்களான “குலுக்கு குலுக்கு” பாடல் வெளியாகி ரசிகர்களை வைபாக்கி வருகிறது.

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் சந்தானம் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘இங்க நான்தான் கிங்கு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அன்புச் செழியன் மற்றும் சுஷ்மிதா அன்புச் செழியன் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘குலுக்கு குலுக்கு’ என்ற பாடல் வெளியாகி உள்ளது. விக்னேஷ் சிவன் எழுதியுள்ள இந்த பாடலை டி. இமான், ஸ்ரீநிஷா ஜெயசீலன் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading