29.2 C
Chennai
May 15, 2024
முக்கியச் செய்திகள் சினிமா

தமிழ் சினிமா 2023 | எதிர்பார்த்த அளவுக்கு திருப்தி கொடுக்காத படங்கள்…

 2023ம் ஆண்டில்  எதிர்பார்த்த அளவுக்கு திருப்தி கொடுக்காத படங்களை இந்த தொகுப்பில் காணலாம்..!

லியோ:

விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் மிகப்பெரிய LCU connection-ல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சந்திரமுகி – 2:

ரஜினி காந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி – 1 படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், பி.வாசு இயக்கத்தில் ராகவ லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன் நடித்துள்ள சந்திரமுகி -2 திரைப்படம் மிகப்பெரிய ட்ரோலுக்கு உள்ளானது.

ஜப்பான்:

ஜப்பான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப்பெரிய நிலையில் நடத்தப்பட்டது இந்நிலையில், இப்படம் வெளியான பின் படத்தின் கதை, ஸ்கிரீன்ப்ளே அனைத்தும் worst ஆக உள்ளது என பேசப்பட்டது.

ஆதிபுருஷ்:

தொழில்நுட்பத் தரத்தில் வியக்க வைத்த ‘ஆதிபுருஷ்’, ராமாயணம் ஏற்படுத்த வேண்டிய உணர்வுபூர்வ உயரத்தைத் தொடத் தவறியது என படத்தை பற்றி எதிர்மறையான விசயங்கள் எழ தொடங்கியது.

பொன்னியின் செல்வன் – 2:

பொன்னியின் செல்வன் -2 பிரமாண்ட முறையில் உருவாகியிருந்தாலும் கல்கி எழுதிய கதையை மணி ரத்னம் தனக்கென மாற்றியுள்ளதாக ரசிகர்கள் பேசினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading