நண்பர்களுடன் சேர்ந்து காவலாளியை தாக்கிய ஸ்சுவிகி ஊழியர்
அடுக்குமாடி குடியிருப்பு காவலாளியை உணவு டெலிவரி செய்யும் ஸ்சுவிகி ஊழியர் தனது நண்பர்களுடன் இணைந்து, தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் 503...