யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல்; பாஜக நிர்வாகிகளுக்கு புதிய கட்டுப்பாடு
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் ஒப்புதல் பெற்றே யூடியூப் சேனல்களுக்கு கட்சியின் நிர்வாகிகள் நேர்காணல் அளிக்க வேண்டும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ...