யோகாசனம் செய்து கொண்டே திருக்குறள் எழுதிய மாணவர்கள்!

மதுரையில் மாணவர்கள் யோகாசனம் செய்து கொண்டே திருக்குறள் எழுதியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மதுரை வில்லாபுரத்தில் திருவள்ளுவர் தினத்தை கொண்டாடும் விதமாக திருக்குறள் எழுதும் போட்டி நடைபெற்றது. ஆனால் மற்ற போட்டிகள் போல் இல்லாமல்…

View More யோகாசனம் செய்து கொண்டே திருக்குறள் எழுதிய மாணவர்கள்!