மீனவ சமூகத்தை அவமதிக்கிறதா யானை திரைப்படம்? – வழக்கு
மீனவ சமுதாயத்தை அவமதிக்கும் வகையில் யானை திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதன் தணிக்கை சான்றிதழை ரத்து செய்யக் கோரிய வழக்கை ஆகஸ்ட் மாதத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குநர்...