சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டியில் இந்திய இளம் வீராங்கனை மாயா ராஜேஸ்வரன் ரேவதி, அமெரிக்காவின் ராபின் மாண்ட்கோமரியிடம் 3-6, 3-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
View More சென்னை ஓபன் காலிறுதியில் இந்திய வீராங்கனை மாயா தோல்வி!