ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் காருடன் பறிமுதல்!

ஆந்திராவின் சேஷாசலம் வனப்பகுதியில் ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் காருடன் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். சேஷாசலம் வனப்பகுதியில் , செம்மரங்களை வெட்டிய இரண்டு பேர்…

View More ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் காருடன் பறிமுதல்!