சர்வதேச புகைப்பட விருதை பெறும் தமிழர் – முதலமைச்சர் வாழ்த்து

மதுரையை சேர்ந்த பிரபல போட்டோகிராபர் செந்தில்குமரனுக்கு ‘வேர்ல்டு பிரஸ் போட்டோ’ விருது அறிவிக்கப்பட்டதையடுத்து அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். பிரபல போட்டோகிராபர் செந்தில்குமரன் மதுரையை சேர்ந்தவர். இவர் போட்டோகிராபி துறையில் பல அசத்தல்களை…

View More சர்வதேச புகைப்பட விருதை பெறும் தமிழர் – முதலமைச்சர் வாழ்த்து