ஒவ்வொரு நாட்டிற்கும் இன்றியமையாதது பத்திரிகை சுதந்திரம். பத்திரிகை சுதந்திரம்தான் நாட்டு மக்களின் சுதந்திரத்திற்கான அளவுகோல். பத்திரிகை சுதந்திரம்தான் மக்கள் தகவல்களை எளிதாகப் பெறவும்; விழிப்பணர்வைப் பெறவும்; முன்னேறவும் வழிவகுக்கிறது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பத்திரிகை…
View More உலக பத்திரிகை சுதந்திர தினம் – ஏன்? எதற்கு?