உலகின் சிறந்த உணவு; இந்தியாவிற்கு 5வது இடம்
2022ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகளின் உலகளாவிய பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. இத்தாலி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. உலகில் உள்ள அனைத்து உயிர்களும் உயிர்வாழ அடிப்படை ஆதாரம் உணவு தான்....