மகளிர் கால்பந்து உலக கோப்பை யாருக்கு? இறுதிப்போட்டியில் ஸ்பெயின், இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்!

உலகக்கோப்பை மகளிர் கால்பந்து இறுதிப்போட்டியில் ஸ்பெயின், இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. 9-வது மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 32 நாடுகள் பங்கேற்றன. இந்நிலையில்…

View More மகளிர் கால்பந்து உலக கோப்பை யாருக்கு? இறுதிப்போட்டியில் ஸ்பெயின், இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்!