பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பெண்களின் பாதுகாப்பிற்கான 181 மகளிர் உதவி மையத்திற்கான விழிப்புணர்வு மணற்சிற்பத்தை மெரினா கடற்கரையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை காமராஜர் சாலை, விவேகானந்தர் இல்லம் எதிரில்,…
View More பெண்களுக்கு எதிரான வன்முறை; விழிப்புணர்வு மணற்சிற்பத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்