பாஸ்போர்ட்டுக்காக வரிசையில் நின்ற பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
இலங்கையில் பாஸ்போர்ட் பெறுவதற்காக இரண்டு நாட்களாக வரிசையில் நின்ற கர்ப்பிணி பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் வேதனையடைந்து வருகின்றனர். அத்தியாவசிய...