விம்பிள்டன் இறுதிப்போட்டி : ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் அல்காரஸ்

விம்பிள்டன் இறுதிப்போட்டியின் பரபரப்பான  ஆட்டத்தில் ஜோகோவிச்சை வீழ்த்திய அல்காரஸ், சாம்பியன் பட்டம் வென்றார்.  கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முக்கியமாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் கடந்த இரு வாரங்களாக லண்டனில் நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற …

View More விம்பிள்டன் இறுதிப்போட்டி : ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் அல்காரஸ்