உதகை வனவிலங்கு கண்காட்சி தொடக்கம்
உதகையில் வனவிலங்கு கண்காட்சி இன்று முதல் தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உதகையில் கோடை சீசன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வனத்துறை சார்பில் நீலகிரி உயர் சூழல் மண்டலம் குறித்த புகைப்படக் கண்காட்சி துவங்கியது....